Bundi (Rajsthan TV NEWS) (Rajsthan,india)ராஜேஷ் கோய்வால்
பூண்டி (ராஜஸ்தான்
இந்தியா)
மாலத்தீவு நாட்டில் தமிழர் திருவிழா கலை
இரவு நிகழ்ச்சி நேத்து சிறப்பாக நடந்து
2500 பேர் கலந்து கொண்டு
சிறப்பித்தார்கள் தமிழகத்தில் இருந்து நடிகர் நடிகைகள் மற்றும்
இசை மேதை ஸ்ரீகாந்த்தேவா கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் நடிகர் பாலா அறந்தாங்கி நிஷா அனிதாசம்பத் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தி அனைவரையும் மகிழ்வித்தார்கள்
விழாவிற்கு கர்னல் வினோ
தேவராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்கள்
சிறப்பு விருந்தினராக இலங்கை நாட்டு தூதர் ஏ எம் ஜே சாதிக் மற்றும் துணை தூதர் மற்றும் இந்திய தூதர அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மாலத்தீவு நாட்டில் ஒரு இரவு நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல் முறை ..
விழாவை ஹெப்ரன் பிரைவேட் லிமிடெட் மற்றும் ராயல் டயர் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து சிறப்பாக நடத்தி முடித்தனர்
இந்த நிகழ்ச்சிகளை ஆன்லைனிலும் நேரடியாகவும் கண்டு களித்தவர் மகிழ்ச்சியை பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்..
தியா மாலத்தீவு அரசியல் குழப்பம் நடக்கும் நேரத்தில் இப்படி ஒரு மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது இரு நாட்டு மக்கள் மத்தியிலும் பல வரவேற்புகளை ஏற்படுத்தி உள்ளது...
No comments:
Post a Comment